விருதுநகர் மாவட்ட காவல்துறை *கோழிப்பண்ணையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த நபர் கைது - மூலப்பொருட்கள் மற்றும் பட்டாசுகள் பறிமுதல்
விருதுநகர் மாவட்ட காவல்துறை
*கோழிப்பண்ணையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த நபர் கைது - மூலப்பொருட்கள் மற்றும் பட்டாசுகள் பறிமுதல்*
வச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில், எவ்வித அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்து, அந்த இடத்திலிருந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அனுமதியற்ற இடங்களில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த இருவர் கைது - 14.175 கிலோ புகையிலை பறிமுதல்
வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 14.175 கிலோ குட்கா மற்றும் பான் மசாலாப் பொருட்களை விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த நபர்களை கைது செய்து அவரிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.