Tuesday, 21 Jul 2026
Latest News
தேனி மாவட்டம் Theni District

தேனி மாவட்டம், கூடலூர் வடக்கு காவல் நிலைய காவல் அதிகாரிகள் ரோந்து பணியின் போது தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்தனர்

Jul 21, 2026 3 Views

தேனி மாவட்டம், போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் ரூபாய் 10,000 பெற்றுத் தந்த தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தொடர் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இந்நிகழ்வின் போது மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர்களின் பாதுகாப்பு, சட்ட உரிமைகள், சைபர் கிரைம் இணையவழி மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருப்பது, பாலியல் தொல்லைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.