Tuesday, 21 Jul 2026
Latest News
சென்னை மாவட்டம் Chennai District

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில்,

Jul 21, 2026 3 Views
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில்,
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற காவலர் குறைதீர் முகாமில், திருமதி. திஷா மித்தல், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் அவர்கள் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.